அன்னூரில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர்

img

அன்னூரில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் கழிப்பிடம் திறக்கப்படுமா?

அன்னூரை அடுத்த பொன்னேகவுண்டன் புதூரில்மகளிருக்கான பொதுக்கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டுஆண்டுகளாகியும் திறக்கப்படாடாததால் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்டது பொன்னே கவுண்டன் புதூர்